Versions
TOV உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
IRVTA உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
ERVTA உடனே அவன், ஆண்டவரே! நான் நம்புகிறேன் என்றான். இயேசுவை அவன் குனிந்து வணங்கினான்.
RCTA அவன், "ஆண்டவரே, விசுவசிக்கிறேன்" என்று சொல்லி அவரைப் பணிந்து வணங்கினான்.
ECTA அவர், "ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்" என்று கூறி அவரை வணங்கினார்.