Versions
TOV அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி;
IRVTA அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி;
ERVTA இயேசு அவர்களிடம், யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்? என்று கேட்டார்.
RCTA அதற்கு அவர், 'என் தாயும் என் சகோதரரும் யார்?" என்று கேட்டு,
ECTA அவர் அவர்களைப் பார்த்து, "என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,