Versions
TOV அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;
IRVTA அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்;
ERVTA இயேசு மறுமொழியாக, "நல்ல விதைகளை வயலில் விதைத்தவன் மனித குமாரன் தான்.
RCTA அதற்கு அவர், "நல்ல விதை விதைக்கிறவன் மனுமகன்.
ECTA அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்; "நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;