Versions
TOV அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.
IRVTA அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.
ERVTA அஸ்காதின் சந்ததியினர் 2,322
RCTA அசுகாத்தின் மக்கள் இரண்டாயிரத்து முந்நூற்றிருபத்திரண்டு;
ECTA அசகாதின் புதல்வர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டு பேர்;