Versions
TOV வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
IRVTA வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்;
உமது பாதைகள் நெய்யாகப் பொழிகிறது.
ERVTA நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக் கிறீர். பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர்.
RCTA ஆண்டு முழுவதையும் உமது கருணையால் நிரப்பினீர்: நீர் செல்லும் இடத்தில் செழுமை சிந்துகிறது.
ECTA ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.