Bible Versions
Bible Books

Psalms 78:9 (MHB) OPEN SCRIPTURES MORPHOLOGICAL HEBREW BIBLE

Versions

TOV   ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
IRVTA   ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள்
யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
ERVTA   எப்பிராயீமின் மனிதர்கள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தார்கள், ஆனால் அவர்கள் யுத்தத்திலிருந்து ஓடிப்போனார்கள்.
RCTA   வில் வீரரான எப்பிராயிமின் மக்கள், போரில் புறங்காட்டி ஓடினர்.
ECTA   வில் வீரரான எப்ராயிம் மக்கள், போரில் புறங்காட்டி ஓடினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us