Bible Versions
Bible Books

1 Chronicles 1:10 (NCV) New Century Version

Versions

TOV   கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
IRVTA   கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.
ERVTA   நிம்ரோதின் சந்ததியான கூஷ், வளர்ந்து பலமுள்ள தைரியமிக்க வீரனாக உலகில் விளங்கினான்.
RCTA   கூஸ் நெம்ரோதையும் பெற்றார். இவர் பூமியிலே ஆற்றலில் சிறந்து விளங்கினார்.
ECTA   கூசுக்கு நிம்ரோது பிறந்தார்; அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us