Bible Versions
Bible Books

1 Chronicles 4:31 (NCV) New Century Version

Versions

TOV   பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.
IRVTA   பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகும்வரை இவைகள் அவர்களுடைய பட்டணங்களாக இருந்தது.
ERVTA   பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள். தாவீது அரசனாகும் வரை இவர்கள் இந்நகரங்களில் வாழ்ந்தனர்.
RCTA   பெத்மற்காபொத், அசார்சுசிம், பெத்பெராயி, சாரிம் ஆகிய இடங்களில் குடியிருந்தனர். தாவீது அரசர் காலம் வரை இவையே அவர்களின் நகர்களாய் இருந்தன.
ECTA   பெத்மர்காபோத்து, அட்சார்சூசிம், பெத்பிரி, சாரயிம் என்பவை. தாவீது அரசாளும்வரை இவை அவர்களின் நகர்களாய் இருந்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us