Versions
TOV கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
IRVTA கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
ERVTA லிப்னி, சிமேயி ஆகியோர் கெர்சோமின் மகன்கள்.
RCTA கெர்சோனின் புதல்வர்களின் பெயர்கள் லொப்னி, செமேயி என்பவை.
ECTA கேர்சோமின் புதல்வர் பெயர்கள் இவையே; லிப்னி, சிமயி,