Bible Versions
Bible Books

1 Peter 2:3 (NCV) New Century Version

Versions

TOV   நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
IRVTA   நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள். ஜீவனுள்ள கல்லும், தெரிந்துகொள்ளப்பட்ட மக்களும் PEPS
ERVTA   கர்த்தரின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே ருசித்துள்ளீர்கள்.
RCTA   ஆண்டவர் இனியவர் எனச் சுவைத்தீர்களன்றோ!
ECTA   இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us