Bible Versions
Bible Books

1 Samuel 4:15 (NCV) New Century Version

Versions

TOV   ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது.
IRVTA   ஏலி 98 வயதுள்ளவனாக இருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் மங்கலாக இருந்தது.
ERVTA   15.
RCTA   ஏலிக்கு அப்போது தொண்ணுற்றெட்டு வயது. பார்வை மங்கிப் போனதால் அவரால் பார்க்க முடியவில்லை.
ECTA   அப்போது ஏலியின் வயது தொண்ணூற்று எட்டு. கண் பார்வை மங்கி இருந்ததனால் அவரால் பார்க்க முடியவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us