Versions
TOV இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
IRVTA இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
ERVTA கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய்.
RCTA நீர் விடுக்கும் ஆணைகளும், தரும் போதனைகளும் இதற்கேற்ப அமையட்டும்.
ECTA இவற்றைக் கட்டளையாகக் கொடுத்துக் கற்பித்து வா.