Versions
TOV உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.
IRVTA ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.
ERVTA உண்மையிலேயே தனியாக உள்ள விதவைகளைப் பாதுகாத்து மதித்து நட.
RCTA கைம்பெண்களுக்கு மரியாதை காட்டும். ஆதரவற்ற கைம்பெண்களையே ஈண்டுக் குறிப்பிடுகிறேன்.
ECTA கைம்பெண்களுக்கு மதிப்புக்கொடு. ஆதரவற்ற கைம்பெண்களையே இங்குக் குறிப்பிடுகிறேன்.