Bible Versions
Bible Books

2 Chronicles 18:28 (NCV) New Century Version

Versions

TOV   பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
IRVTA   {ராமோத் கீலேயாத்திலே ஆகாப் கொல்லப்படுதல்} PS பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனார்கள்.
ERVTA   இஸ்ரவேல் அரசனான ஆகாபும் யூதாவின் அரசனான யோசபாத்தும் ராமோத் கீலேயாத்தைத் தாக்கினார்கள்.
RCTA   பின்னர் இஸ்ராயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் புறப்பட்டுக் கலாத் நாட்டு இராமோத்தின் மேல் படையெடுத்துச் சென்றார்கள்.
ECTA   பின்னர் இஸ்ரயேலின் அரசனும் யூதாவின் அரசர் யோசபாத்தும் இராமோத்து- கிலயாதின்மீது படையெடுத்துச் சென்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us