Versions
TOV அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
IRVTA அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
ERVTA அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான். இவன் பயன்படுத்திய தங்கமானது பர்வாயீமினுடையது.
RCTA தளத்தை மிகவும் விலையுர்ந்த பளிங்குக் கற்களால் பாவி அழகுபடுத்தினார். பார்வாயீமினின்று கொண்டு வரப் பெற்ற பொன்னே பயன்படுத்தப் பட்டது.
ECTA கோவில் தளத்தை விலை உயர்ந்த கற்களால் அழகுபடுத்தினார்; பர்வாயிமினின்று கொண்டு வரப்பெற்ற பொன்னே பயன்படுத்தப்பட்டது.