Bible Versions
Bible Books

2 Corinthians 3:15 (NCV) New Century Version

Versions

TOV   மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
IRVTA   மோசேயின் ஆகமங்கள் படிக்கப்படும்போது, இந்தநாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
ERVTA   ஆனாலும் கூட இன்று, மக்கள் மோசேயின் சட்டத்தை வாசிக்கும்போது அவர்களின் மனம் மூடிக் கொண்டிருக்கிறது.
RCTA   உண்மைதான், இன்று வரை, மோயீசன் எழுதியதைப் படிக்கும்போதெல்லாம், அவர்களுடைய மனத்தின் மீது திரை ஒன்று கிடக்கிறது.
ECTA   இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us