Bible Versions
Bible Books

2 Corinthians 4:3 (NCV) New Century Version

Versions

TOV   எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்.
IRVTA   எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும்.
ERVTA   நாம் பரப்புகிற நற்செய்தி மறை பொருளாக இருக்கலாம். ஆனால் அது கெட்டுப் போகிறவர்கட்கே மறை பொருளாய் இருக்கும்.
RCTA   நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி சிலருக்கு இன்னும் மறைபட்டாதாய் உள்ளதென்றால், அழிவுறுவோர்க்கே அது மறைபட்டுள்ளது.
ECTA   நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us