Bible Versions
Bible Books

2 Corinthians 6:13 (NCV) New Century Version

Versions

TOV   ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
IRVTA   எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன். PS
ERVTA   நீங்கள் எனது பிள்ளைகள் என்ற முறையில் தான் நான் பேசுகிறேன். நாங்கள் செய்வது போலவே நீங்கள் இதயங்களைத் திறந்து காட்டுவீர்களா? வாழ்வது எப்படி?
RCTA   அப்படியிருக்க, என் குழந்தைகளிடம் சொல்லுவதுபோல் சொல்லுகிறேன்: நான் காட்டிய நேர்மைக்கு ஈடாக நீங்களும் உங்கள் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துங்கள்.
ECTA   பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் சொல்லுகிறேன்; எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us