Bible Versions
Bible Books

2 Samuel 2:20 (NCV) New Century Version

Versions

TOV   அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
IRVTA   அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
ERVTA   அப்னேர் திரும்பி பார்த்து "நீ ஆசகேலா?" எனக் கேட்டான். ஆசகேல், "ஆம், நானே தான்" என்றான்.
RCTA   அப்நேர் திரும்பிப் பார்த்து, "நீ அசாயேல்தானா?" என அவன், "நான் தான்" என்றான்.
ECTA   அப்னேர் பின்னால், திரும்பி அசாவேல் நீயா? என்று கேட்டான். "நானேதான்" என்று அவன் பதில் கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us