Bible Versions
Bible Books

Isaiah 44:27 (NCV) New Century Version

Versions

TOV   நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.
IRVTA   நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்கிறவர்.
ERVTA   ஆழமான தண்ணீரிடம் கர்த்தர் கூறுகிறார்: "வற்றிப் போங்கள்! நான் உங்கள் ஊற்றுகளை வற்றச் செய்வேன்!"
RCTA   பாதாளத்தைப் பார்த்து, 'நீ வற்றிப்போகக்கடவாய், உன் ஆறுகளை நாம் வற்றச் செய்வோம்' என்பவர் நாமே;
ECTA   ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து, "வற்றிப்போ; உன் ஆறுகளை உலர்ந்த தரையாக்குவேன்" என்றும் உரைக்கின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us