Versions
TOV இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
IRVTA இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
ERVTA இயேசு நின்று, அக்குருடர்களைப் பார்த்து, "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.
RCTA இயேகூ நின்று, அவர்களை அழைத்து, "உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும் ?" என்று கேட்க,
ECTA இயேசு நின்று, அவர்களைக் கூப்பிட்டு, "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.