Versions
TOV ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
IRVTA ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான். PE
ERVTA ஓபேத் ஈசாயின் தந்தையானான். ஈசாய் தாவீதின் தந்தையானான்.
RCTA சால்மேன் போசைப் பெற்றார்; போசு ஒபேதைப் பெற்றார்; ஒபேது ஈசாயியைப் பெற்றார்; ஈசாயி தாவீதைப் பெற்றார்.
ECTA ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார். ஈசாய்க்கு தாவீது பிறந்தார்.