Versions
TOV அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
IRVTA அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
ERVTA பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான்.
RCTA அவருடன் பேசிக்கொண்டே உள்ளே போனார். அங்குப் பலர் கூடியிருக்கக் கண்டு,
ECTA அவரோடு பேசியவாறே பேதுரு உள்ளே சென்றார். அங்குப் பலர் வந்திருப்பதைக் கண்டு