Versions
TOV அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.
IRVTA அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாதிருந்தானானால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான். PE
ERVTA அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, அவன் மட்டும் இராயரிடம் விண்ணப்பிக்காமலிருந்திருந்தால் அவன் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் என்றான்.
RCTA அகிரிப்பா பெஸ்துவிடம் "இவ்வழக்கு செசாரிடம் செல்ல வேண்டுமன்று இவன் சொல்லாதிருந்தால் இவனை விடுதலை செய்திருக்கலாமே" என்றான்.
ECTA அகிரிப்பா பெஸ்துவிடம், "இவர் சீசரே தம்மை விசாரிக்க வேண்டும் என்று கேட்டிராவிட்டால் இவரை விடுவித்திருக்கலாம்" என்று கூறினார்.