Versions
TOV தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
IRVTA தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நிறைவேறுகிறது.
ERVTA இங்கு இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:
RCTA ஆனால், இது இறைவாக்கினரான யோவேல் கூறிய நிகழ்ச்சியே:
ECTA காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய .