Bible Versions
Bible Books

Acts 3:7 (NCV) New Century Version

Versions

TOV   வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.
IRVTA   தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது.
ERVTA   பின் பேதுரு அம்மனிதனின் வலது கையைப் பிடித்து அவனைத் தூக்கினான். உடனே அம் மனிதனின் பாதங்களும் கால்களும் பலம் பெற்றன.
RCTA   அவனது வலக்கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவனுடைய பாதங்களும் கணுக்கால்களும் வலுவடைந்தன.
ECTA   அவரது வலக்கையைப்; பற்றிப் பிடித்துத் . உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்;;;;தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us