Bible Versions
Bible Books

Amos 2:16 (NCV) New Century Version

Versions

TOV   பலசாலிகளுக்குள்ளே தைரியவான் அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   பலசாலிகளுக்குள்ளே தைரியமானவன் அந்த நாளிலே நிர்வாணியாக ஓடிப்போவான் என்று யெகோவா சொல்லுகிறார். PE
ERVTA   அப்போது மிகத் தைரியமான வீரனும் ஓடிப்போவான். அவர்கள் தம் ஆடைகளை அணிந்துகொள்ளக் கூட நேரம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்" என்று கர்த்தர் கூறினார்.
RCTA   அந்நாளில் வீரர்களுள் மிக்க வீரம் படைத்தவன் கூட எல்லாப் படைக்கலங்களையும் எறிந்துவிட்டுத் தப்பியோடுவான்" என்கிறார் ஆண்டவர்.
ECTA   அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் கொண்டவன்கூடப் படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us