Bible Versions
Bible Books

Amos 7:16 (NCV) New Century Version

Versions

TOV   இப்போதும், நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
IRVTA   இப்போதும், நீ யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தினருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
ERVTA   எனவே கர்த்தருடைய செய்தியைக் கேள். ԅஇஸ்ரவேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம். ஈசாக்கின் குடும்பத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யாதே" என்று நீ சொல்கிறாய்.
RCTA   இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: 'இஸ்ராயேலுக்கு எதிராக இறைவாக்குச் சொல்லாதே, ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதே' என்று நீ சொல்லுகிறாயே!
ECTA   எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்; "இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே; ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதே" என்று நீ சொல்கிறாய்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us