Bible Versions
Bible Books

Deuteronomy 32:26 (NCV) New Century Version

Versions

TOV   எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று,
IRVTA   எங்கள் கை உயர்ந்ததென்றும்,
யெகோவா இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைவர்கள் தவறான எண்ணம்கொண்டு சொல்லுவார்கள் என்று,
ERVTA   நான் இஸ்ரவேலர்களை அழிக்க விரும்பி னேன். எனவே ஜனங்கள் அவர்களை முழுமையாக மறப்பார்கள்!
RCTA   நாம்: அவர்கள் எங்கே என்றோம். மனிதருக்குள் அவர்கள் பெயர் முதலாய் மறைந்து போகும்படி செய்வோம்.
ECTA   நான் சொன்னேன்; அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us