Bible Versions
Bible Books

Deuteronomy 3:26 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேசவேண்டாம்.
IRVTA   யெகோவாவோ உங்கள்நிமித்தம் என்மேல் கோபம்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னுடன் பேசவேண்டாம்.
ERVTA   "ஆனால் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்னிடம் கோபமாயிருந்தார். அவர் எனக்கு செவிசாய்க்கவில்லை. கர்த்தர் என்னிடம், ‘போதும் நிறுத்து! இதைப்பற்றி மேலும் பேசாதே.
RCTA   ஆண்டவரோ உங்களால் என்மேல் சினந்தவராய், என் விண்ணப்பத்தைக் கேட்கவில்லை. அவர் என்னை நோக்கி: போதும்; இனி இந்தக் காரியத்தைக் குறித்து நம்மோடு பேசவேண்டாம்.
ECTA   ஆண்டவரோ, உங்கள் பொருட்டு என்மேல் சினம் கொண்டவராய், எனக்குச் செவி கொடுக்கவில்லை. அவர் என்னை நோக்கிக் கூறியது; "போதும், இது குறித்து இனி நீ என்னிடம் எதுவும் பேச வேண்டாம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us