Bible Versions
Bible Books

Exodus 12:33 (NCV) New Century Version

Versions

TOV   எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.
IRVTA   எகிப்தியர்கள்: “நாங்கள் எல்லோரும் சாகிறோமே” என்று சொல்லி, விரைவாக அந்த மக்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் அவசரப்படுத்தினார்கள்.
ERVTA   எகிப்தின் ஜனங்களும் அவர்களை விரைந்து போகும்படிக் கேட்டுக் கொண்டனர். அவர்கள், "நீங்கள் போகா விட்டால், நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம்!" என்று கூறினார்கள்.
RCTA   எகிப்தியர்களோ: நாங்கள் எல்லாரும் சாகப் போகிறோமே என்று சொல்லி, இஸ்ராயேல் மக்கள் விரைவில் நாட்டைவிட்டுப் புறப்படும் படி அவர்களைத் துரிதப்படுத்தினர்.
ECTA   நாட்டிலிருந்து விரைவில் போய்விடுமாறு எகிப்தியர் இஸ்ரயேல் மக்களை அவசரப்படுத்தினர்; "நாங்கள் எல்லோருமே சாகிறோம்" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us