Bible Versions
Bible Books

Ezekiel 25:12 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: ஏதோம் யூதா வம்சத்தாரிடத்தில் குரோதந்தீர்த்து, பழிவாங்கி, பெரிய குற்றஞ்செய்தபடியினால்,
IRVTA   {ஏதோமியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்} PS யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: ஏதோம் யூதா மக்களிடத்தில் கோபத்தைத்தணிக்க, பழிவாங்கி, பெரிய குற்றம்செய்ததால்,
ERVTA   எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘ஏதோம் ஜனங்கள் யூதா வம்சத்தாருக்கு விரோதமாகத் திரும்பினார்கள். அவர்கள் பழி வாங்கினார்கள். ஏதோம் ஜனங்கள் குற்றவாளிகள்."
RCTA   "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதுமேயர் யூதா வீட்டாரைப் பழி வாங்கக் கருதி அவர்கள் மேல் தங்கள் பகையைத் தீர்த்துக் கொண்ட பெரும் பாதகத்தைக் குறித்து,
ECTA   தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; யூதா வீட்டாரை ஏதோம் பழிதீர்த்து அதன்மூலம் குற்றப் பழிக்குள்ளானது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us