Bible Versions
Bible Books

Galatians 4:8 (NCV) New Century Version

Versions

TOV   நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.
IRVTA   {கலாத்தியர்கள்மீதான பவுலின் கரிசனை} PS நீங்கள் தேவனை அறியாமல் இருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களாக இல்லாதவர்களுக்கு அடிமைகளாக இருந்தீர்கள்.
ERVTA   முன்பு நீங்கள் தேவனை அறிந்திருக்கவில்லை. மெய்யாகவே தேவன் அல்லாத கடவுள்களுக்கு நீங்கள் அடிமைகளாகி இருந்தீர்கள்.
RCTA   ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தபோது, இயல்பாகவே, கடவுளல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள்;
ECTA   ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தீர்கள்; அப்போது கடவுள் அல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us