Bible Versions
Bible Books

Genesis 18:9 (NCV) New Century Version

Versions

TOV   அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
IRVTA   அவர்கள் அவனை நோக்கி: “உன் மனைவி சாராள் எங்கே” என்றார்கள். அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
ERVTA   பிறகு அவர்கள் ஆபிரகாமிடம், "உனது மனைவி சாராள் எங்கே?" என்று கேட்டனர். அதற்கு ஆபிரகாம், "அவள் அங்கே கூடாரத்தில் இருக்கிறாள்" என்றான்.
RCTA   சாப்பிட்ட பின்னர் அவர்கள் அவரை நோக்கி: உன் மனைவி சாறாள் எங்கே என்று கேட்க, அவர்: அதோ, கூடாரத்தில் இருக்கிறாள் என்று பதில் கூறினார்.
ECTA   பின்பு அவர்கள் அவரை நோக்கி, "உன் மனைவி சாரா எங்கே?" என்று கேட்க, அவர், "அதோ கூடாரத்தில் இருக்கிறாள்" என்று பதில் கூறினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us