Versions
TOV திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
IRVTA திஷானுடைய மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
ERVTA திஷானுக்கு ஊத்ஸ், அரான், என்னும் மகன்கள் இருந்தனர்.
RCTA டிசானோ: ஊஸ், ஆராம் என்ற (இரு) புதல்வரைப் பெற்றான்.
ECTA தீசோனின் புதல்வர்கள் இவர்களே; ஊசு, ஆரான்.