Bible Versions
Bible Books

Genesis 45:24 (NCV) New Century Version

Versions

TOV   மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.
IRVTA   மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டையிட்டுக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரர்களுக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.
ERVTA   பிறகு சகோதரர்களை அனுப்பினான். அவர்கள் பிரிந்து போகும்போது "நேராக வீட்டிற்குப் போங்கள், வழியில் சண்டை போடாதீர்கள்" என்றான்.
RCTA   பின் அவர் தம் சகோதரர்களுக்குப் போக விடையளித்து, அவர்களை விட்டுப் பிரியும் போது: நீங்கள் போகும் வழியிலே சச்சரவு பண்ணாதீர்கள் என்று சொல்லி அனுப்பினார்.
ECTA   பின்பு, அவர் தம் சகோதரர்களை வழியனுப்பி வைத்தார். அவர்களை விட்டுப் பிரியும்போது, "நீங்கள் வழியில் சச்சரவு செய்யாதீர்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us