Bible Versions
Bible Books

Hebrews 5:6 (NCV) New Century Version

Versions

TOV   அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.
IRVTA   அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.
ERVTA   இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார், நீர் எப்பொழுதும் மெல்கிசேதேக்கைப் போன்று ஆசாரியராக இருப்பீர் சங்கீதம் 110:4
RCTA   அங்ஙனமே மற்றோரிடத்தில், "மெல்கிசேதேக்கின் முறைமைப்படி என்றென்றும் குருவாயிருக்கிறீர்" எனவும் கூறுகிறார்.
ECTA   இவ்வாறே மற்றோரிடத்தில், "மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்றும் கூறப்பட்டுள்ளது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us