Bible Versions
Bible Books

Isaiah 41:29 (NCV) New Century Version

Versions

TOV   இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.
IRVTA   இதோ, அவர்கள் எல்லோரும் மாயை, அவர்கள் செயல்கள் வீண்; அவர்களுடைய சிலைகள் காற்றும் வெறுமையுந்தானே. PE
ERVTA   அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவைகள்! அவைகளால் எதுவும் செய்யமுடியாது! அந்தச் சிலைகள் முழுமையாகப் பயனற்றவை!
RCTA   இதோ, அவர்கள் அனைவரும் ஒன்றுமில்லை; அவர்களின் செயல்கள் வீணே; அவர்களின் சிலைகள் வெறும் காற்றும் வியர்த்தமும் தான்.
ECTA   இதோ அவை அனைத்தும் ஒன்றுமில்லாமையே! அவற்றின் செயல்களும் ஒன்றுமில்லாமையே! அவற்றின் படிமங்களோ வெறும் காற்றும் வெறுமையுமே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us