Bible Versions
Bible Books

Isaiah 42:11 (NCV) New Century Version

Versions

TOV   வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியர் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.
IRVTA   வனாந்திரமும், அதின் ஊர்களும், கேதாரியர்கள் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடுவதாக; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, மலைகளின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.
ERVTA   வனாந்திரங்களே, நகரங்களே, கேதாரியரின் வயல்களே, கர்த்தரைத் துதியுங்கள். சீலோவில் வாழுகின்ற ஜனங்களே! மகிழ்ச்சியோடு பாடுங்கள். உங்கள் மலை உச்சியில் இருந்து பாடுங்கள்.
RCTA   பாலை நிலமும் அதன் நகரங்களும், கேதார் மக்கள் வாழும் ஊர்களும் குரலை உயர்த்தட்டும்; சேலாவில் வாழ்பவர்களே, மகிழ்ச்சியால் பாடுங்கள், மலைகளின் உச்சியினின்று ஆர்ப்பரியுங்கள்.
ECTA   பாலைநிலமும் அதன் நகர்களும் கேதாரியர் வாழ் ஊர்களும் பேரொலி எழுப்பட்டும்; சேலா வாழ் மக்களும் மகிழ்ந்து பாடட்டும்; மலைகளின் உச்சியிலிருந்து அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us