Bible Versions
Bible Books

Jeremiah 30:23 (NCV) New Century Version

Versions

TOV   இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.
IRVTA   இதோ, கோராவாரிக் காற்றாகிய யெகோவாவுடைய பெருங்காற்று கடுமையாக எழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.
ERVTA   "கர்த்தர் மிகவும் கோபமாக இருந்தார்! அவர் ஜனங்களைத் தண்டித்தார். அத்தண்டனைப் புயலைப்போன்று வந்தது. அத்தீய ஜனங்களுக்கு எதிராகத் தண்டனையானது பெருங்காற்றாக அடித்தது.
RCTA   இதோ, ஆண்டவருடைய கடும் புயல்! சூறாவளிக் காற்றுப் போல் அவர் கோபம் எழும்பியுள்ளது; அது தீயவர்களின் தலை மேல் கடுமையாய் மோதும்.
ECTA   இதோ ஆண்டவரின் புயல்! அவரது சினம் சூறாவளிபோல் சுழன்றெழும். அது தீயோரின் தலையைத் தாக்கிச் சுழன்றடிக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us