Bible Versions
Bible Books

Jeremiah 33:17 (NCV) New Century Version

Versions

TOV   இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.
IRVTA   இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத் தகுதியான மனிதன் தாவீதிற்கு இல்லாமற்போவதில்லை.
ERVTA   கர்த்தர் கூறுகிறார், "தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவனே எப்பொழுதும் சிங்காசனத்தில் இருந்து இஸ்ரவேல் குடும்பத்தை ஆள்வான்.
RCTA   ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டின் அரியணையில் வீற்றிருக்கத் தக்க மனிதன் தாவீதுக்கு இல்லாமற் போகமாட்டான்.
ECTA   ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டின் அரியணையில் வீற்றிருக்கத்தக்க ஒருவர் தாவீதுக்கு இராமல் போகார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us