Bible Versions
Bible Books

Jeremiah 42:19 (NCV) New Century Version

Versions

TOV   யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.
IRVTA   யூதாவில் மீதியானவர்களே, எகிப்திற்குப் போகாதிருங்கள் என்று யெகோவா உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.
ERVTA   "யூதாவில் உயிர் பிழைத்தவர்களே, கர்த்தர் உங்களுக்கு ‘எகிப்திற்குப் போக வேண்டாம்’" என்று சொன்னார். நான் இப்பொழுது எச்சரிக்கிறேன்.
RCTA   யூதாவில் எஞ்சியிருப்பவர்களே, 'எகிப்துக்குப் போகவேண்டாம்' என்று ஆண்டவர் உங்களுக்குச் சொல்லி விட்டார்; நானும் உங்களுக்கு இன்று எச்சரிக்கை செய்தேன் என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்;
ECTA   யூதாவில் எஞ்சியிருப்போரே, "நீங்கள் எகிப்துக்குப் போகாதீர்கள்" என்று ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். நான் இதுபற்றி உங்களை இன்று எச்சரித்துள்ளேன் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us