Bible Versions
Bible Books

Job 15:15 (NCV) New Century Version

Versions

TOV   இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
IRVTA   இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை;
வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
ERVTA   தேவன் அவரது தூதர்களைக்கூட நம்புகிறதில்லை. வானங்களும் அவரது பார்வையில் துய்மையானவை அல்ல.
RCTA   இதோ, பரிசுத்தர்கள் மேலும் கடவுள் நம்பிக்கை வைப்பதில்லை, வானங்கள் கூட அவர் கண்முன் தூயவையல்ல.
ECTA   வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்; வானங்களும் அவர்தம் கண்முன் தூயவையல்ல;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us