Bible Versions
Bible Books

Job 17:9 (NCV) New Century Version

Versions

TOV   நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
IRVTA   நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்;
சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
ERVTA   ஆனால் நல்லோர் நல்ல வழியில் தொடர்ந்து வாழ்கிறார்கள். களங்கமற்றோர் இன்னும் வலிமை பெறுவார்கள்.
RCTA   நீதிமான் தன் நெறியில் உறுதியாய் நடக்கிறான், மாசற்ற கைகளுள்ளவன் மேன் மேலும் வலிமை பெறுகிறான்.
ECTA   நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்; கறையற்ற கையினர் இன்னும் வலிமை அடைவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us