Bible Versions
Bible Books

Job 20:10 (NCV) New Century Version

Versions

TOV   அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
IRVTA   அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்;
அவன் பறித்ததை அவன் * அவனுடைய பலத்த கை கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
ERVTA   அவன் ஏழைகளிடமிருந்து எடுத்ததை அத்தீயவனின் பிள்ளைகள் திரும்பக் கொடுப்பார்கள். தீயவனின் சொந்தக் கைகளே அவனது செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கும்.
RCTA   அவன் மக்கள் ஏழைகளின் தயவை நாடுவர், அவன் செல்வத்தை அவன் கைகளே திருப்பித்தரும்.
ECTA   ஏழைகளின் தயவை அவர்களின் குழந்தைகள் நாடுவர்; அவர்களின் கைகளே அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us