Bible Versions
Bible Books

Job 21:10 (NCV) New Century Version

Versions

TOV   அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.
IRVTA   அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது;
அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.
ERVTA   அவர்களின் காளைகள் புணரத் தவறுவதில்லை. அவர்களின் பசுக்கள் கன்றுகளை ஈனுகின்றன. அக்கன்றுகள் பிறக்கும்போது மடிவதில்லை.
RCTA   அவர்கள் எருது பொலிந்தால் வீணாய்ப் போகிறதில்லை; அவர்கள் பசு சினை சிதையாமல் கன்று ஈனுகிறது.
ECTA   அவர்களின் காளைகள் பொலிகின்றன. ஆனால் பிசகுவதில்லை; அவர்களின் பசுக்கள் கருவுறும்; ஆனால் கரு கலைவதில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us