Bible Versions
Bible Books

Job 23:4 (NCV) New Century Version

Versions

TOV   என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
IRVTA   என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து,
காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
ERVTA   நான் தேவனிடம் என் நியாயத்தை விளக்குவேன். நான் களங்கமற்றவனெனக் காட்டும் விவாதங்களால் என் வாய் நிரம்பியிருக்கும்.
RCTA   அவர் முன்னிலையில் நான் என் வழக்கை விவரிப்பேன், பல்வேறு சான்றுகளை என் வாய் எடுத்து எண்பிக்கும்.
ECTA   என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்; என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us