Bible Versions
Bible Books

Job 8:19 (NCV) New Century Version

Versions

TOV   இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.
IRVTA   இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது;
ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள்.
ERVTA   ஆனால், அத்தாவரம் மகிழ்ச்சியடைந்தது. அது இருந்த இடத்தில் மற்றொரு தாவரம் முளைத்தது.
RCTA   அவனோ வழியில் அழுகிக் கிடக்கிறான், நிலத்திலிருந்து மற்றவர்கள் முளைக்கிறார்கள்.
ECTA   பார்! அவர்கள் தம் வாழ்வில் கண்ட இன்பம் இதுவே; மண்ணினின்று மற்றவர் முளைத்தெழுவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us