Bible Versions
Bible Books

John 19:21 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
IRVTA   அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
ERVTA   யூதர்களின் தலைமை ஆசாரியன் பிலாத்துவிடம், யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. அவன் தன்னை யூதருடைய அரசன் என்று சொன்னதாக எழுதவேண்டும் என்றான்.
RCTA   யூதரின் தலைமைக்குருக்கள் பிலாத்துவிடம் சென்று, " ' யூதரின் அரசன் ' என்று எழுதவேண்டாம்; ' யூதரின் அரசன் நான் ' என்று அவன் கூறியதாக எழுதும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
ECTA   யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், "'யூதரின் அரசன் ' என்று எழுத வேண்டாம்; மாறாக, "யூதரின் அரசன் நான்" என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us