Bible Versions
Bible Books

John 6:61 (NCV) New Century Version

Versions

TOV   சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
IRVTA   சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?
ERVTA   அவருடைய சீஷர்கள் முறுமுறுப்பதை இயேசு அறிந்து கொண்டார். எனவே இயேசு அவர்களிடம், நான் சொன்னவற்றை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறதா? என்று கேட்டார்.
RCTA   இதைப்பற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்துகொண்டு, "இது உங்களுக்கு இடறலாக உள்ளதோ ?
ECTA   இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us